{"product_id":"avan-kannathil-hybrid-sevvarali-poothirukkiradhu-9789395511186","title":"Avan Kannathil Hybrid Sevvarali Poothirukkiradhu","description":"இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் 'நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்' நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம் விழுங்கிவிடுகிறது\u003cbr\u003e\u003cbr\u003e\u003cb\u003eAuthor:\u003c\/b\u003e Perundevi\u003cbr\u003e\u003cb\u003ePublisher:\u003c\/b\u003e Zero Degree Publishing\u003cbr\u003e\u003cb\u003ePublished:\u003c\/b\u003e 02\/01\/2023\u003cbr\u003e\u003cb\u003ePages:\u003c\/b\u003e 102\u003cbr\u003e\u003cb\u003eBinding Type:\u003c\/b\u003e Paperback\u003cbr\u003e\u003cb\u003eWeight:\u003c\/b\u003e 0.31lbs\u003cbr\u003e\u003cb\u003eSize:\u003c\/b\u003e 8.50h x 5.50w x 0.24d\u003cbr\u003e\u003cb\u003eISBN:\u003c\/b\u003e 9789395511186\u003cbr\u003e\u003cb\u003eLanguage:\u003c\/b\u003e Tamil\u003cp\u003e\u003ci\u003eThis title is not returnable\u003c\/i\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Paperback","offer_id":40797469016179,"sku":"9.79E+12","price":17.95,"currency_code":"EUR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0555\/9255\/0515\/products\/img_a715a157-3985-40a6-903d-1f7690034884.jpg?v=1681999573","url":"https:\/\/bookstorenmore.com\/en-de\/products\/avan-kannathil-hybrid-sevvarali-poothirukkiradhu-9789395511186","provider":"Bookstore N More","version":"1.0","type":"link"}