{"product_id":"oru-eeyin-aasai-9798881324308","title":"Oru Eeyin Aasai","description":"அன்னை நாகம்மை பதிப்பகத்தின் இரண்டாவது புத்தகமாக இந் நூல் வெளிவருகிறது. பாவலர் நாரா நாச்சியப்பன் இதுவரை சிறுவர் களுக்காக எழுதியுள்ள கதைகள் ஏராளம். இந் நூலில் எட்டுக் கதைகள் உள்ளன. எட்டும் எட்டு விதமான சுவை யுள்ளவை. எல்லாம் சிறுவர்களுக் கென்றே எளிமையாக எழுதப் பெற்றவை. சுவையான இந்தக் கதை நூலைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியருக்குக் காணிக்கை யாக்கு கின்றோம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cb\u003eAuthor:\u003c\/b\u003e Nara Nachiappan\u003cbr\u003e\u003cb\u003ePublisher:\u003c\/b\u003e Blurb\u003cbr\u003e\u003cb\u003ePublished:\u003c\/b\u003e 07\/24\/2025\u003cbr\u003e\u003cb\u003ePages:\u003c\/b\u003e 48\u003cbr\u003e\u003cb\u003eBinding Type:\u003c\/b\u003e Paperback\u003cbr\u003e\u003cb\u003eWeight:\u003c\/b\u003e 0.17lbs\u003cbr\u003e\u003cb\u003eSize:\u003c\/b\u003e 9.00h x 6.00w x 0.10d\u003cbr\u003e\u003cb\u003eISBN:\u003c\/b\u003e 9798881324308\u003cbr\u003e\u003cb\u003eLanguage:\u003c\/b\u003e Undetermined\u003cp\u003e\u003ci\u003eThis title is not returnable\u003c\/i\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Blurb","offers":[{"title":"Paperback","offer_id":43639929602163,"sku":"9.79888E+12","price":19.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0555\/9255\/0515\/files\/img_aeb9ff9f-f21a-47f7-98fb-49a3a0979a1a.jpg?v=1755696237","url":"https:\/\/bookstorenmore.com\/products\/oru-eeyin-aasai-9798881324308","provider":"Bookstore N More","version":"1.0","type":"link"}